இங்கு குருவிகள் கூடி கத்துகிறோம் கொலைகார கழுகளின் தூக்கம் கெடுக்க டிவிட்டரில் #tnfisherman
பெப்ரவரி 2nd, 2011 § 1 மறுமொழி
டிவிட்டரில் தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து கூக்குரலிட்ட குருவியின் கதறல்கள் சில :
டிவிட்டரில் தொடர: http://twitter.com/#!/tamizhanban08
நானில்லைஎன்றாலும் ஒருநாள் என்மகன் திருப்பி அடிப்பான் என்ற நம்பிக்கையில் உங்கள் துரோகங்களை சொல்லி சொல்லி வளர்கிறேன் #tnfisherman
“விதவை கோட்டாவில் உங்க அன்னைக்கு இந்தியா. எங்காத்தாவுக்கு சத்துணவு கூடமா?” – மீனவனின் மகன் #tnfisherman
இப்போதெல்லாம் கருணாவின் கடிதங்களை பார்த்தால் தபால்காரரே சிரிக்கிறாராம். #tnfisherman
செத்தவனுக்கு அரசுவிழா மணிமண்டபம் எல்லாம் எவன்டா கேட்டா? இங்கு இருக்கும் மீனவனின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பொழுது #tnfisherman
வீரமணிக்கு சுபவீக்கும் மீனவர் பிரச்சனை பத்தி ஏதும் தெரியுமா? இன்னும் சுபவீ ஸ்பெக்ட்ரம் சில உண்மைகள் எழுதிட்டு இருக்கு #tnfisherman

இந்துராம் அடுத்த சிங்களரத்னாவிற்கு அடிப்போடுறார் போலிருக்குராசபக்சே இது போன்ற அடிமைகள் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கவேண்டும்.#tnfisherman
இந்து ராம் வீட்டு சந்துல எவனோ ஒன்னுக்கு அடிச்சிட்டானாம் தலை ரெம்ப கடுப்புல இருக்கு என்னமாதிரி சமூகம் இதுன்னு #tnfishermanஇந்திய பிரதமர் சிங்காச்சே மீனவர் பிரச்சனையில் சிங்கம் போல கர்ச்சிப்பார் என்று பார்த்தால் மியாவ் என்கிறாரே?#tnfisherman
சொரணை இந்திய இறையாண்மைக்குஎதிரானது ! #tnfisherman
இன்னும் எத்தனை மீனவர்கள் செத்தால் நீங்கள் எங்கள் வேதனையை புரிந்து கொள்வீர்கள்?#tnfisherman
நாம் சொன்னபடி மாணவனை அடிக்கவில்லை என்பதால் நமது மீனவனை அடிக்கிறானோ? #tnfisherman
நீதான் அவனை நண்பன் என்கிறாய் அவன் பதிலுக்கு தோட்டாக்களால் புன்னகைக்கிறான் இதுதான் நட்புநாடா? #tnfisherman
இத்தனை இனமானத்தலைவர்கள் இருந்தும் அடிபட்டு அமைதியாக சாகிறதே தமிழினம். #tnfisherman
புத்த பிக்குகளுக்கு ஒரு அடிக்கே இத்தனை அலறல் என்றால் ஏன்டா ஐநூத்தி சொச்சம் மீனவர்களின் அழுகுரல் உங்களுக்கு கேட்கவில்லை?#tnfisherman
இது என்னடா இது தமிழன் பொறுமையில் எருமையை மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே #tnfisherman
பார்த்து செல்லுங்கள் நிருபமா நீங்கள் செல்வது பிணத்தையும் புணர்ந்தவர்களின் தேசம். #tnfisherman
யாருய்யா அந்த புண்ணியவான் கருணாவிற்கு தமிழினத்தலைவன் என்று பட்டம் கொடுத்தது எவனோ கொடுத்த காசுக்கு மேல கூவி இருக்கான்யா!#tnfisherman
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் அன்று தவறானவர்களின் கையில் ஆதிகாரத்தை கொடுத்தமையால் சங்கு அறுந்து இறந்து கொண்டிருக்கிறோம் #tnfisherman
புத்த மாடாலய தாக்குதலில் வரும் பதட்டம் எங்கள் மீனவன் செத்த பொழுது ஏன் வரவில்லை? எங்கள் உயிர் அவ்வளவு மலிவா #tnfisherman
இந்தியதலைவர்களே எங்களுக்கு ஆயுதம் கொடுங்கள் இல்லை அவனை ஆயுதமில்லாமல் வரச்சொல்லுங்கள் நாங்கள்பார்த்துகொள்கிறோம்#tnfisherman
பார்த்து செல்லுங்கள் நிருபமா நீங்கள் செல்வது பிணத்தையும் புணர்ந்தவர்களின் தேசம்
அற்புதம்